Impara Lingue Online! |
||
|
|
| ||||
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது.
| ||||
என்னிடம் ஒரு கீவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது.
| ||||
என்னிடம் ஒரு ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது.
| ||||
என்னிடம் ஒரு ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது.
| ||||
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஒரு அன்னாசிப்பழமும் உள்ளது.
| ||||
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன்.
| ||||
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
| ||||
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
| ||||
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன்.
| ||||
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
| ||||
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன்.
| ||||
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன்.
| ||||
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை.
| ||||
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை.
| ||||
நமக்கு பிட்ஸாவும் ஸ்பகெட்டியும் தேவை.
| ||||
நமக்கு வேறு என்ன தேவை?
| ||||
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை.
| ||||
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது?
| ||||